நன்மைகளை வாரி வழங்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரம்

Loading… காயத்ரி மந்திரத்தை 48 நாட்கள் தினமும் சொல்லி வந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும். இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனை துதிக்கும் மந்திரங்களிலேயே, காயத்ரி மந்திரத்திற்கு முதலிடம் உண்டு. எந்த பிரச்சினையையும் தீர்க்கும் மந்திரமாக காயத்ரி மந்திரம் போற்றப்படுகிறது. அனைத்து தெய்வங்களுக்கும், தெய்வீக சக்தி கொண்ட பொருட்களுக்கும், கிரகங்களுக்கும் என்று பலவற்றுக்கும் காயத்ரி மந்திரங்கள் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. ஒருவர் தன்னுடைய ஜாதகத்திற்குரிய … Continue reading நன்மைகளை வாரி வழங்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரம்